புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தம் நிறைவுக்கு…

புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தம் நிறைவுக்கு…

புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தமானது நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(12) ஜனாதிபதியின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி கண்டுள்ள நிலையில் குறித்த வேலை நிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

(rizmira)