நடிகை மாலினி பொன்சேகாவுக்கு வைத்தியப் பட்டம்..

இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான மாலினி பொன்சேகாவின் உறவினரின் மகளும் நடிகையுமான செனாலி பொன்சேகா பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்றுள்ளார்.

நடிகையான செனாலி பொன்சேகா பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் வைத்திய பட்டதாரியாக பட்டம் பெற்றுள்ளார்.

சிறுவயது முதலே பிரித்தானியாவில் வாழும் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கற்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று(16) வைத்திய பட்டதாரியாக பட்டம் பெற்றவருக்கு இலங்கை நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

(rizmira)