45 வயது சுவிஸ் மாப்பிள்ளைக்கு 19 வயது பெண் திருமணம்

யாழில் நேற்று நடந்த திருமணம் ஒன்று பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது. தனது பெற்றோரின் வயதையொத்த சுவிஸ் ‘வாலிபர்’ ஒருவரிற்கு கழுத்தை நீட்டியுள்ளார் யாழ் யுவதி.

உரும்பிராயில் நேற்று இந்த திருமணம் நடந்துள்ளது. சுவிஸிலிருந்து வந்த 45 வயதான விவகாரத்தான ஒருவருக்கும், 19 வயதான யுவதிக்குமே திருமணம் நடந்துள்ளது.

மணமகள் தரப்பு மிக ஏழ்மையானவர்கள் என கூறப்படுகிறது