பாதுகாப்பு சேவைக்கு மட்டும் மட்டுபடுத்தப்பட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள 450CC க்கும் அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிள், சாதாரண போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இந்த வகை மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.