புகையிரத இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தம்…

புகையிரத இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தம்…

இன்று(06) நள்ளிரவு முதல் புகையிரத இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறியுள்ளார்.

புகையிரத இயந்திர சாரதி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.