குருநாகலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…
குருநாகல் மாவட்டத்தில், முஸ்லிம்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு பதினேழு வருடகாலமாக உறங்கிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளை, விழிப்புறச் செய்திருக்கின்றது எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் வருகை…
–
