பிரதியமைச்சர் முத்து சிவலங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அதனைத்மா தொடர்ந்து, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
#rishma