நியூசிலாந்து அணி 223 ஓட்டங்களுடன் சுருண்டது…
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது இன்றைய(28) போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு 223 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்க்சில் விளையாடிய நியூசிலாந்து அணியின் அனைத்து விக்கெட்களையும் கைப்பற்றி 49.4 ஓவர்களில் 223 ஒட்டங்களில் சுருண்டது.
அதன்படி இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 224 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புள்ளி அட்டவணை…
#rishma