தெமடகொட தீ விபத்தில் முற்றாக 04 வீடுகள் தீக்கிரை…

தெமடகொட தீ விபத்தில் முற்றாக 04 வீடுகள் தீக்கிரை…

தெமடகொட – கிழக்கு குப்பியாவத்த பகுதியில் நேற்றிரவு(19) பரவிய தீயில் 04 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ நேற்று இரவு 9.00 மணியளவில் பரிவியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு 06 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.