இலங்கையின் சுப்பர் விபச்சாரி என கூறப்படும் ஷர்மி குமார் இறந்து விட்டாரா..? fb பதிவுகளை சூடாக்கிய ஷர்மி….

ஷர்மி குமார் அண்மையில் அதிகளவு பேசுபொருளாக வலம் வந்த ஒரு சரிதை எனலாம்.

அதற்குக் காரணம் மேலாடை இன்றி அரைநிர்வாண புகைப்படங்கள் சிலவற்றை அவர் இணையத்தில் வெளியிட்டிருந்தமையே..

தற்போது அவர் பற்றி மற்றுமொரு செய்தி இணையத்தில் பரவலாக பரவி வருகின்றது.

அது என்னவெனின், மாரடைப்பினால் திடீரென ஷர்மி குமார் இறந்துவிட்டமையே…

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ஆனது இணை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இது குறித்து அவருக்கு நெருங்கிய சகாக்கள் தெரிவிக்கையில், குறித்த செய்தி வெறும் வதந்தியே என மறுத்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று இரவு இரவு களியாட்ட விடுதியொன்றில் இருந்து நேரடியாக முகநூல் பதிவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், இது எனது இறுதி நேரலை மற்றும் எனது இறுதி நொடிகள் என தெரிவித்துள்ளார்.

குறித்த வீடியோ….