பிபா 2018 – கிண்ணத்தினை ஃப்ரான்ஸ் கைப்பற்றியது….

பிபா 2018ம் ஆண்டுக்கான உலக காற்பந்து சம்மேளனத்தின் உலக கிண்ண காற்பந்து தொடரின் கிண்ணத்தினை ஃப்ரான்ஸ் கைப்பற்றியது.

ஃப்ரான்ஸ் மற்றும் க்ரோசியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 4:2 என்ற கோல் கணக்கில் ஃப்ரான்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

 

R.Rishma