சந்தி, லக்மால் உள்ளிட்ட பிரபல வீரர்கள் அபேக்ஷா வைத்தியாலைக்கு… (Photos)

சந்தி, லக்மால் உள்ளிட்ட பிரபல வீரர்கள் அபேக்ஷா வைத்தியாலைக்கு… (Photos)
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் பெறுமதி மிக்க மருந்துவகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தலைவர் தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் உள்ளிட்ட வீரர்ககள் சென்று குறித்த பொருட்களை கையளித்துள்ளனர்.

குறித்த நிகழ்வின் போது;