
எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று(10)…
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று(10) மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தில் சூப்பர் டீசல் ஒரு ரூபாவினாலும், ஒக்டேன் 95 வகை பெட்ரோல் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஒக்டேன் 92 வகை பெட்ரோலின் விலை மற்றும் ஓடோ டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.