அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 170 ரூபாவினையும் தாண்டியது…

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்று(21) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 170.65 ரூபாவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.