60 கிலோமீற்றருக்கு குறைவான வேகத்தில் பயணிக்குமாறு வேண்டுகோள்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியூடாக பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் 60 கிலோமீற்றருக்கு குறைவான வேகத்தில் பயணிக்குமாறும் வீதி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.