60 Kg போதை பொருட்களுடன் 09 பேர் கைது..

(FASTNEWS|COLOMBO)- காலி துறைமுகத்திற்கு வருகை தந்த வௌிநாட்டு படகு ஒன்றிலிருந்து 60 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 09 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.