பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டுமாறு ஜேவிபி கோரிக்கை…

நிலவும் அரசியல் சூழ்நிலையினை தீர்வுக்கு கொண்டுவர அவசரமாக பாராளுமன்றத்தினை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணி சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.