பியுமி ஹங்சமாலி மகனின் பிறந்த தினத்தை கொண்டாடியது இப்படித்தான்.. (PHOTOS)

மொடலிங் பிரபலமான பியுமி ஹங்சமாலி அவரது மகனின் 08வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

அவர் அவரது மகனின் (காவிங்க) பிறந்த தினத்தினை நேற்று(04) நள்ளிரவு இரவு 12.00 மணிக்கு இருவரும் மட்டும் கொண்டாடியதினை பியுமியின் Instagram கணக்கில் பதிவிட்டுள்ளார்.