இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு…

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு…

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமானது இன்று(15) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை குறைப்பதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெட்ரோல் 92 மற்றும் டீசல் (ஓட்டோ, சுப்பர்) ஆகியவை லீட்டர் ஒன்று 05 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.