லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளை திறப்பு…

லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளை திறப்பு…

லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளையை மன்னார், சிலாவத்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று(25) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உள்ளூராட் சி மன்ற தவிசாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் சதொச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 6 people, people smiling, people standing

Image may contain: 5 people

Image may contain: 5 people