
பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சியின் இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…
இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சியின் இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (27) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.