பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) ஓய்வு…

விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் சுமார் 40 வருட காலம் சேவையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.