நதீமல் பெரேரா போதைபொருள் பாவிக்கவில்லை என உறுதி…

டுபாயில் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதைப்பொருள் கலந்திருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

டுபாய் பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளதாக அங்கு சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன கூறினார்