
ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…
(FASTNEWS|COLOMBO) கண்டியில் ட்ரமடோல் எனும் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.
குறித்த கைது செய்யப்பட்ட நடரிடமிருந்து 542 ட்ரமடோல் மாத்திரைகளும் 856 கருக்கலைப்பு மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
.சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.