சம்பா மற்றும் நாட்டு அரிசிகளுக்காக அதிகபட்ச சில்லறை விலையானது இன்று(01) முதல் அமுலுக்கு…

சம்பா மற்றும் நாட்டு அரிசிகளுக்காக அதிகபட்ச சில்லறை விலையானது இன்று(01) முதல் அமுலுக்கு…

(FASTNEWS | COLOMBO)- சம்பா மற்றும் நாட்டு அரிசிகளுக்காக அதிகபட்ச சில்லறை விலையானது இன்று(01) முதல் அமுலுக்கு வருவதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, 1Kg – நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலைய ரூபா – 80.00, சம்பா அரிசி 1Kg இனது அதிக பட்ச சில்லறை விலை ரூபா – 85.00 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுபோகத்தில் இருந்து 1Kg – நாட்டு நெல் ரூபா – 40.00 ரூபாயாகவும், சம்பா நெல் 1Kg – ரூபா – 43.00 ரூபாயாகவும் கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.