பியுமி ஹன்சமாலி தாக்குதலை கண்டித்து ரஞ்சன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை… (PHOTO)

பியுமி ஹன்சமாலி தாக்குதலை கண்டித்து ரஞ்சன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை… (PHOTO)

(FASTGOSSIP | COLOMBO) – பிரபல மொடலாக வலம் வரும் பியுமி ஹன்சமாலியை சில நபர்கள் கொடூரமாக தாக்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தை இராஜாங்க அமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் “பொலிஸ் மா அதிபர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்” என கோரி, தனது முகநூல் பக்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.