70 ஆவது சுதந்திர தினத்தில் விசேட தாளத்துடன் லெப்டொப் நடனம்.. (PHOTOS)

70 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மரியாதை அணிவகுப்பு மற்றும் காட்சி நிகழ்ச்சிகள் இந்நாட்களில் காலி முகத்திடலில் ஒத்திகை பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இம்முறை அணிவகுப்புகளில் மாணவர்கள் முன்வைக்கவுள்ள நிகழ்ச்சியானது அனைவரதும் கவனத்தினை ஈர்க்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது எனலாம்.

பிங்கிரிய கல்வியல் கல்லூரி மாணவர்களால் மடிக் கணினிகளை (Laptop) பாவித்து நடைபெறவுள்ள நடனமாகும்.

இம்முறை அணிவகுப்பின் விசேட நிகழ்ச்சியாக “நவீன விஞ்ஞானி” எனும் கருப்பொருளின் கீழ் குறித்த நாடக நிகழ்ச்சி அரங்கேற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma