
சுற்றுலாத்துறை வழமைக்கு கொண்டு வரப்படும்…
(FASTNEWS|COLOMBO) இலங்கையின் சுற்றுலாத்துறையை வழமைக்கு கொண்ட வருவதற்கான தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என சர்வதேச சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கையில் அண்மைக்காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் உயர்ந்தபட்ச முன்னேற்றத்தை அடைந்திருந்தது. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமைப்பு தெரிவித்திருக்கிறது.