பெருந்தோட்டத்துறையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை…

பெருந்தோட்டத்துறையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை…

(FASTNEWS|COLOMBO) உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தென் மாகாண கைத்தொழில் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பெந்தோட்ட பிரதேச செயலக பிரிவில் சுற்றுலா அலங்கார மலர்ச்செய்கை, விவசாய உற்பத்தி உள்ளிட்ட வாழ்வாதார அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக தென் மாகாண கைத்தொழில் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு 70 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது.

170 குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவது மற்றும் நாளாந்த வருமானத்தை அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.