இலங்கை – ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்..

இலங்கை – ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்..

(FASTNEWS – COLOMBO) – இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குறித்த அமைச்சரவை யோசனைக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.