Huawei நிறுவனத்துடனான வர்த்தக உடன்படிக்கைளை இரத்து செய்ய Google நிறுவனம் தீர்மானம்..

Huawei நிறுவனத்துடனான வர்த்தக உடன்படிக்கைளை இரத்து செய்ய Google நிறுவனம் தீர்மானம்..

(FASTNEWS | COLOMBO) – பிரபல சீனா நிறுவனமான Huawei நிறுவனத்துடனான சில வர்த்தக உடன்படிக்கைளை இரத்து செய்ய கூகுள் (Google) நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.