
அன்னாசி உற்பத்தியை ஊக்குவிக்க மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் நடவடிக்கை
(FASTNEWS | COLOMBO) – பத்தேகம விவசாய வலயத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசியை உற்பத்தி செய்வதற்கு மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் 50 உற்பத்தியாளர்களுக்கு அன்னாசி கன்றுகளை தலா 15 ரூபா வீதம் விற்பனை செய்யவும் குறித்த அலுவலகம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.