உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

(FASTNEWS|COLOMBO) உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நிவ்யோர்க சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1348 டொலர் 31 சதமாக பதிவாகியுள்ளது.