மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

(FASTNEWS|COLOMBO)- நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய விலைப் பட்டியலின் பிரகாரம், லீக்ஸ் ஒரு கிலோ கிராம் 40 ரூபாவிற்கும், கேரட் 1 கிலோகிராம் 120 ரூபாவிற்கும், பீட்ரூட் 1 கிலோகிராம் 50 ரூபாவிற்கும், கோவா 35 தொடக்கம் 40 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.