
இலங்கை – தாய்லாந்துக்கும் இடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை
(FASTNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் தாய்லாந்துக்கும் இடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 63 ஆயிரம் இலங்கையர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தனர்.இந்நிலையில் இந்த வருடத்தில் அதனை 73 ஆயிரமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதேவேளை, கடந்த வருடம் தாய்லாந்திலிருந்து 10 ஆயிரம் பேர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், அதனை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.