வட்டக்காய் கிலோ கிராம் ஒன்றுக்கான விலை ரூ.200

வட்டக்காய் கிலோ கிராம் ஒன்றுக்கான விலை ரூ.200

(FASTNEWS| COLOMBO) – வட்டக்காய் கிலோ கிராம் ஒன்றுக்கான விலையானது வரலாற்றில் முதன் முறையாக 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கிலோ கிராம் ஒன்று ஐந்து ரூபாவுக்கும் செல்லாது விவசாயிகள் கடும் துன்பங்களுக்கு முகங்கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.