ஜனாதிபதி சினிமா விருது விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி சினிமா விருது விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை

(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி சினிமா விருது விழா தாமரைத் தடாக அரங்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(26) இடம்பெறவுள்ளது.

இறுதியாக இந்த விருது விழா 2015 ஆம் ஆண்டு நடைபெற்றதுடன் இம்முறை மூன்று வருடங்களுக்கான (2016, 2017, 2018) விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விருதிற்காக 79 திரைப்படங்கள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர் திருமதி அனுஷா கோகுல தெரிவித்துள்ளார்.