
Colombo Port City கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்கு கீழ்
(FASTNEWS|COLOMBO) – துறைமுக நகர திட்டத்திற்காக நிலப்பரப்பினை கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்படுத்துவது தொடர்பில் நேற்று(23) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1105 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்ட குறித்த துறைமுக நகரமானது கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் பகுதிகள் மற்றும் எல்லைககள் மாதரம் தொடர்பிலும் குறித்த யோசனையில் உள்வாங்கப்பட்டுள்ளது.