அருவாக்காலுவுக்கு குப்பைகளை கொண்டு செல்ல பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை

(FASTNEWS | COLOMBO) – கொழும்பிலிருந்து அருவாக்காலுவுக்கு குப்பைகளை கொண்டு செல்வதற்கு பாதுகாப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர சபையானது பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.