சஹ்ரானுடன் பயிற்சிபெற்ற மௌலவிமார்கள் இருவர் கைது

சஹ்ரானுடன் பயிற்சிபெற்ற மௌலவிமார்கள் இருவர் கைது

சஹ்ரானுடன் நுவரேலியாவில் பயிற்சிபெற்ற மௌலவிமார்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெட்டிப்பொல மற்றும் நிகவெரட்டிய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.