ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஆய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கைக்கு

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஆய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஆய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.