பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு

பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(01) நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 39 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.