பாராளுமன்றில் திலங்கவுக்கு எதிர்ப்பு

பாராளுமன்றில் திலங்கவுக்கு எதிர்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால பெயரிடப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி தமது எதிர்ப்பினை இன்று(23) பாராளுமன்றில் தெரிவித்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.