குப்பைகளை கண்டபடி வீசி எறிவோர் மீது கடந்த மாதத்தில் மாத்திரம் 800 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிலையத்தில 24 மணித்தியாலமும் செயற்பட்டு வரும் இந்நடவடிக்கை பிரிவிற்கு 1917 என்ற இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.