
MCC உடன்படிக்கை கைச்சாத்திடாது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க மிலேனியம் சவால் வேலைத்திட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை என அரசாங்கம் கடிதம் மூலம் வழங்கிய உறுதிமொழிக்கமைய உடுதும்பர காசியப தேரர் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டத்தினை கைவிட்டுள்ளார்.