கோதுமை மா – விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது

கோதுமை மா – விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோதுமை மாவின் விலையினை அதிகரித்தமை சட்டவிரோதமானது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.