(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அலுத்கம, களுவமோதர பகுதியில் 83 ஆயிரம் லீட்டர் கள்ளு விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது
24×7 Around the Globe