கொவிட்- 19 : தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

கொவிட்- 19 : தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்- 19 என்ற கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைரஸின் தாக்கம் காரணமாக பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கை அதிகரிக்கின்றமை, கோரிக்கைக்கு ஏற்ற வகையில் விநியோகம் இல்லாமை, உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.