
Tokyo Disneyland மூடப்படுகிறது
(ஃபாஸ்ட் நியூஸ் | ஜப்பான்) – ஜப்பான் – டோக்கியோவின் டிஸ்னிலேண்ட் பகுதி நாளை(28) முதல் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவுகை அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.