
கொரோனாவுக்கு வைரமுத்து எழுதிய கவிதை
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உணவை மருந்தாக்கு
உடம்பை இரும்பாக்குமூச்சுப் பைகளில்
நம்பிக்கை நிரப்பு
நோய்த் தடுப்பாற்றல்
பெருக்குதல் சிறப்புகோவிட் – 19
கொல்லுயிரியை
எழுந்து எதிர்கொள்
இந்திய நாடே!#coronavirusindia #CoronaVirusUpdate— வைரமுத்து (@vairamuthu) March 4, 2020